எங்களுடைய பள்ளி மாணவி தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.
பெயர் : M. கனிமொழி
மார்க் : 99/100
வருடம் : மார்ச் 2013
எங்களுடைய பள்ளி மாணவி வ.ராஜலட்சுமி 492/500 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தையும் மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
வருடம் : 2018 – 2019
National Matriculation School is running under Shree Ramanathasamy Educational Trust. Mr. S. Senthil Kumar is the Managing Trustee of this Trust.